Publisher: செண்பகா பதிப்பகம், சென்னை.
Published: Mar, 2002
Category: கட்டுரை
Pages: 136
தென்தமிழ் மாவட்டங்களில் வழிபாடு பெறும் இயக்கியம்மன் என்னும் தெய்வத்தை பற்றிய பாடலின் பதிப்பு 2302 வரிகள் கொண்ட இக்கதைப் பாடல் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகிறது இயக்கி அம்மன் வழிபாடு பற்றி 35 பக்க விரிவான ஆய்வுக் கட்டுரை இந்நூலின் முகவுரைப் பகுதியில் உள்ளது பின்னிணைப்பில் கதைப்பாடலின் அரும்பொருள்விளக்கம் உண்டு. மேலும் ராமானுஜம் என்பவர் மலையாள மகாகவி பரமேஸ்வர அய்யரிடம் கொடுத்திருந்த நீலி கதை (340 வரிகள்) இயக்கியம்மன் தொடர்பான 11 வாய்மொழிக் கதைகள் ஆகியன இந்நூலில் உள்ளன தினமணி இந்த நூலை சிறந்த பதிப்பு நூல் என்று பாராட்டியுள்ளது.