Publisher: தன்னனானே பதிப்பகம், சென்னை.
Published: Nov, 2003
Category: கட்டுரை
Pages: 14
தோல்பாவை கூத்து கலை நிகழ்வில் ராமாயணக் கதை பத்து நாட்களாக நிகழ்கிறது இந்த நிகழ்ச்சி முழுவதையும் பதிவு செய்து எந்த மாற்றமும் இன்றி எழுதப்பட்ட நூல் நூலின் அறிமுகம் ,தோல்பாவைக்கூத்து கதைச்சுருக்கம், என்னும் இரண்டு கட்டுரைகள் இதில் உள்ளன தோல்பாவைக்கூத்து மூலம் 10 நாள் நிகழ்ச்சி நாள் வாரியாக தரப்பட்டுள்ளது பாடல்கள் அப்படியே எந்த மாற்றமும் இன்றி கொடுக்கப்பட்டுள்ளன இங்கு கொடுக்கப்பட்ட ராமாயண நிகழ்ச்சி கலைமாமணி பரமசிவ ராவ் அவருடைய சகோதரன் சுப்பையா ராவ் ஆகியோரின் நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவை.