Publisher: கன்னியா பிரசுராலயம், நாகர்கோவில்.
Published: May, 1980
Category: கட்டுரை
Pages: 50
கன்னியாகுமரிக்கு 1930 அளவில் வந்து கடற்கரையிலேயே வாழ்ந்த சித்த புருஷியைப் பற்றிய சிறு வரலாறு நூலாசிரியர் மாயம்மாவுடன் இருந்து சேகரித்த செய்திகள் இந்நூலில் விரிவாக உள்ளன சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சீவியின் அணிந்துரையும் அன்னை மாயம்மா பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையும் இந்நூலில் உள்ளன.