Publisher: தமிழினி, சென்னை.
Published: Nov, 2004
Category: கட்டுரை
Pages: 176
கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் , பூக்காத மரம் பூக்காது ,தெய்வத்தின் பிரதிநிதிகள் , குருதி குடிக்கும் தெய்வங்கள் , மதங்களின் சாதிய உடன்பாடுகள் ஆகிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய நூல் பின்னிணைப்பில் ஜாதி தொடர்பாக இணைக்கும் பழைய புத்தகங்களின் பட்டியல் பெண் தெய்வங்களின் பட்டியல் முத்தாரம்மன் கதைச்சுருக்கம் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் பட்டியல் ஆகிய தகவல்கள் உள்ளன இந்த நூல் நாட்டார்தெய்வங்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல் முழுக்கவும் கள ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது நாட்டார் பெண் தெய்வங்களின் வரலாறு பெருமளவில் சேகரிக்கப்பட்டாலும் இவற்றிற்கும் பெருநெறித் தெய்வங்களுக்கும் உள்ள உறவு விரிவாக விளக்கப் படவில்லை இந்த நூல் அந்த செயலை செய்கிறது நூலாசிரியரின் விரிவான முகவுரைஉண்டு நாகர்கோவில் இந்துக் கல்லூரி மாணவி ஒருத்தி எம்பில் பட்டப்படிப்பு ஆய்விற்காக இந்நூலை எடுத்துக்கொண்டுள்ளார் இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.