Publisher: தமிழினி, சென்னை.
Published: Jun, 2011
Category: கட்டுரை
Pages: 144
தமிழ் இலக்கியப் பரப்பிலும் நாட்டார் வழக்காறுகளிலும் பரந்து கிடக்கின்ற தொன்மங்கள் சிலவற்றை தொகுத்துக் கூறுவது இந்த நூல் அகலிகை கதை நந்தனாரின் அக்னிப்பிரவேசம் பிள்ளையைக் கொன்ற பாட்டு சிலப்பதிகாரமும் கோவிலன் கதைகளும் ' கைசிக நாடகம் என்னும் 5 கட்டுரைகள் முதல் பகுதியில் வருகின்றன . பின்னிணைப்பில் கட்டுரைகள் தொடர்பான 13 செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன . இறுதிப்பகுதியில் புகழேந்திப் புலவர் இயற்றிய கோவிலன் கதை அம்மானையின் சுருக்க வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.