Publisher: தமிழினி , சென்னை.
Published: Jan, 2010
Category: கட்டுரை
Pages: 256
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம் என்னும் தலைப்பில் 2006 டிசம்பர் 7, 8, 9, நாட்களில் நடந்த கருத்தரங்கில் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும் குறித்த கட்டுரைகள் படிக்கப்பட்டன இந்த மூன்று நாள் கருத்தரங்கை இயேசு சபை சுனாமி பணிக்குழு நடத்தியது இந்த கருத்தரங்கில் படிக்கப்பட்ட 23 கட்டுரைகள் நூல்வடிவில் வந்துள்ளது இந்தக் கட்டுரைகள் எல்லாமே குடியை நோயாக நோயாளியாக கூறுவது முக்கியமான விஷயம் இந்த கருத்தரங்கை நடத்திய அருள்பணி பிரான்சிஸ் ஜெபதி இந்நூலின் கருத்தாக்கம் பற்றி எழுதியுள்ளார் இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.