Publisher: தன்னனானே, சென்னை .
Published: Dec, 2001
Category: கட்டுரை
Pages: 165
கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் அடங்கிய கட்டுரைகள் இவற்றை எழுதியவர்களில் பெரும்பாலோர் இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அதனால் துல்லியமாக ஆய்வு செய்து எழுதி உள்ளனர்.