Publisher: காவ்யா, சென்னை.
Published: Dec, 2005
Category: கட்டுரை
Pages: 80
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தென்கரை மகாராஜன் என்னும் தெய்வம் தொடர்பான கள ஆய்வுத் தகவல்கள் அடங்கிய நூல் இந்நூலில் தென்கரை மகாராஜன் கோயிலும் வழிபாடும் , தென்கரை மகாராஜன் வாழ்த்து தளவாய் மாடன் பாடல் வன்னிய ராசன் கதைப்பாடல் ஆகிய நான்கு தலைப்புகள் உள்ளன பின்னிணைப்பில் வன்னியன் கதை , வன்னி ராஜன் கதை ,வன்னியடி மறவன் கதை ,த ளவாய் வண்ணம் உள்ளன இந்த நூல் முழுதும் கள ஆய்வு செய்து திரட்டப்பட்டு எழுதப்பட்ட நூல் இந்நூலில் பல செய்திகள் முறையாக வாய்மொழி வடிவில் இருந்து பெறப்பட்டவை இந்த நூல் பற்றி விமர்சனம் ஒன்றை தினமலர் பத்திரிகை எழுதியுள்ளது.