Publisher: யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை .
Published: Jul, 2006
Category: கட்டுரை
Pages: 176
எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து 2005 வரை தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களில் கள ஆய்வு நடத்தியபோது பெற்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல் இதில் 18 கட்டுரைகள் உள்ளன இவற்றில் பல கட்டுரைகள் குமுதம் தீராநதி இதழில் வந்தவை இவை எல்லாமே சிறுகதையின் அமைப்பில் எழுதப்பட்டவை. நூலின் பின் இணைப்பில் தீராநதி சொல்புதிது இதழுக்கு அளித்த இரண்டு பேட்டி கள் உள்ளன கள ஆய்வு செய்திகள் மூலம் நாட்டார் வழக்காற்று தகவல்களையும் மட்டுமல்ல கிராமங்களில் வாழும் மக்களுடன் ஆன உறவு ஆய்வாளருக்கு ஏற்படுகின்ற அனுபவம் அதனால் கிடைத்த பலன் எல்லாவற்றின் கலவையாக கட்டுரைகள் உள்ளன.