Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
Published: Sep, 2021
Category: கட்டுரை
Pages: 248
2000 ஆண்டு தமிழக வரலாற்றைப் பற்றிய சுருக்கமான நூல் இந்நூல் வரலாற்றுக்கு முற்பட்ட கால தமிழகம் வரலாற்று ஆதாரங்கள் சங்ககாலம் களப்பிரர் காலம் பல்லவர் காலம் முற்கால பாண்டியர் காலம்| பிற்காலச் சோழர் காலம் பிற்கால பாண்டியர் காலம் நாயக்கர் காலம் தஞ்சை மராட்டியர்கள் ஐரோப்பியர் காலம் விடுதலைக்குப் பின்னர் என்னும் ஒன்பது இயல்களைக் கொண்டது பின்னிணைப்பில் தமிழக வரலாற்று அரச குலப் பட்டியல் காலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை தமிழ் பாடத்திட்டத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலும் வேறு பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திலும் உள்ளது இது மாணவர்களுக்கு மட்டுமன்றி பொது வாசகன் படிக்க வேண்டும் என்னும் நோக்கிலும் இது எழுதப்பட்டுள்ளது.