Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
Published: Oct, 2018
Category: கட்டுரை
Pages: 172
சங்க காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரையுள்ள கால கட்ட பண்பாடு வணிகம் சமூகம் குறித்து விரிவாக விளக்கும் நூல் இது நான்குபகுதிகளைக் கொண்டது முதல் பகுதியில் தமிழகத்தின் நில அமைப்பு வரலாற்றுச் சான்றுகள் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் சிந்துவெளி நாகரிகம் ஆகிய கருத்துக்கள் நான்கு அத்தியாயங்களில் விளக்கப்படுகின்றன இரண்டாம் பகுதி சங்க காலம் முதல் பிற்காலச் சோழர்கள் காலம் உள்ள சுருக்கமான வரலாறு கூறப்படுகிறது மூன்றாம் பகுதியில் சங்க காலத்தின் சமுதாயம் ஆரம்ப காலத்தில் நாட்டார் சமயம் வைதீகம் ஆதல் சமயப் பூசல் பக்தி இயக்கம் இலக்கிய இலக்கணம் கட்டிடம் ஓவியம் போன்றவை விரிவாக 5அத்தியாயங்களில் விளக்கப்படுகின்றன நான்காம் பகுதி வேளாண்மை விரிவாக்கம் கடல் வணிகம் வணிகக்குழு சைவத்தின் எழுச்சி சோழர்களின் ஊராட்சி முறை சோழர்களின் கோவில் பணி ஆகிய கருத்துக்கள் விளக்கப்படுகின்றன இந்தப் புத்தகம் மாணவர்களின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டாலும் இது பொது வாசகனை தாகவும் அமைகிறது.