Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
Published: அக்டோபர் 2023
Category: கட்டுரை
Pages: 584
உலகின் பல்வேறு இடங்களில் உள்ள 36 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தமிழ் சமஸ்கிருத உறவு மிகத் தொன்மையானது மூவாயிரம் ஆண்டு பெருவெளியில் இந்த மொழிகளின் சமூக மொழி அரசியல் தளங்களில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் இன்றும் தொடர்கின்றன இந்த நிலையில் வரலாற்று உணர்வோடு சமகால சமூக அரசியல் பண்பாட்டு சூழல்களின் பின்னணியில் இரண்டு மொழிகளின் உறவை இந்த நூல் காண்கிறது, இந்நூலில் உள்ள கட்டுரைகளில் மூன்று ஏற்கனவே வெளிவந்தவை . மூன்று மொழிபெயர்ப்புகளும் உண்டு எஞ்சியன புதிய கட்டுரைகள் இவற்றை எழுதியவர்கள் மொழியியல் இலக்கண ஆசிரியர்கள் இந்நூலில் விரிவான முகவுரை உண்டு.