Publisher: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை.
Published: Dec, 2015
Category: கட்டுரை
Pages: 304
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட நூல். இது சாதாரண வாசகனுக்கு உரியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 47 கோவில்களும் செங்கோட்டை வட்டத்தில் உள்ள 7 கோவில்கள் பற்றிய செய்திகள் இந்நூலில் வருகின்றன.
ஓவியங்கள், சிற்பங்கள், படங்கள் உட்பட ஐந்து பின்னிணைப்புகள் உண்டு. 138 வண்ணப் படங்களும் எட்டு வரைபடங்களும் உள்ளன. மிகத் தரமான தாள் அச்சு என அமைந்தது இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது.