Publisher: சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.
Published: Mar, 2012
Category: கட்டுரை
Pages: 192
கன்னியாகுமரி மாவட்ட வரலாறு மிகச் சுருக்கமாக ஆய் அரசர்கள் காலத்திலி ருந்து நவீன காலம் வரை கூறுவது பண்பாட்டு வரலாறு விரிவாக உண்டு 100 க்கு பட்ட படங்கள் உள்ளன இவற்றில் அபூர்வமான மிகப்பழைய படங்களும் உண்டு.