Publisher: யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.
Published: Nov, 2004
Category: கட்டுரை
Pages: 95
அண்மையில் (2020) புனிதர் பட்டம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆன்மீகவாதி தேவசகாயம் பிள்ளையின் வரலாறு கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் ஊரிலேயே பிறந்து திருவிதாங்கூர் எல்லைப்பகுதி காட்டில் கொல்லப்பட்டவர் 1912 - 1752 வரை வாழ்ந்த இவர் கத்தோலிக்க சமயத்திற்கு மாறினார் என்ற காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டார் இவரது வரலாற்றை கூறும் இந்த நூலில் தேவசகாயம் நாடகம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது மேலும் 1858ல் எழுதப்பட்ட வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை சரித்திரம் என்ற நூலும் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த நூல் கொடைக்கானல் செம்மானூர் புனித கல்லூரியில் இருந்து பிரதி செய்யப்பட்டு செப்பனிடப்பட்டு நூலின் மொழிநடை மாற்றாமல் தரப்பட்டுள்ளது.