Publisher: மக்கள் வெளியீடு, சென்னை.
Published: Dec, 1999
Category: கட்டுரை
Pages: 64
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளைஅழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டிலிருந்து எடுத்து பிரதி செய்து வைத்திருந்த ஆவணங்களின் பதினாலு ஓலைச்சுவடிகளின் செம்பதிப்பு இதில் 35 பக்கம் விரிவான முகவுரை உண்டு.