Publisher: தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம், சென்னை.
Published: Apr, 2001
Category: கட்டுரை
Pages: 510
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நல்கிய நிதி உதவியால் தமிழகத்தில் வழக்கிலுள்ளதும் இல்லாததுமான 100 நாட்டார் கலைகள் பற்றி செய்திகள் திரட்டப்பட்டு எழுதப்பட்ட விரிவான நூல் தமிழகம் முழுக்க கள ஆய்வு செய்து கலைகளை நேரடியாகப் பார்த்தும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய நூல் இதில் 12 வண்ணப் படங்களும் 260 க்கும் மேற்பட்ட கருப்பு-வெள்ளை படங்களும் வரைபடங்களும் உள்ளன பின்னிணைப்பில் நாட்டார் இசைக்கருவிகள் பற்றிய விரிவான விளக்கமும் அருஞ்சொல் அகராதியும் உண்டு தினமணி இந்நூலைப் பற்றி தமிழில் முதல் முதலாக ஒட்டுமொத்த நாட்டார் கலைகளை பற்றி கூறும் நூல் எனப் பாராட்டி உள்ளது.