Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,சென்னை.
Published: Dec, 1999
Category: கட்டுரை
Pages: 88
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யின் கவிதைகள் கட்டுரைகள் ஆகியவற்றின் நூல்வடிவில் வராத தொகுப்பு இதில் கையெழுத்துப் பிரதிகளில் இருந்து செய்திகளும் உண்டு கவிமணியின் நூல்வடிவில் வராத ஆறு கட்டுரைகள் பின்னிணைப்பில் உள்ளன.