Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
Published: May, 2018
Category: கட்டுரை
Pages: 158
இந்த நூலில் பழம் தமிழர் வழிபாட்டு மரபுகள், சங்ககால வைதிகம், பரிபாடலில் திருமால் , ஆசாரக்கோவை அனுஷ்டானங்களும், பழம் தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்து கலைகள், மணிமேகலையில் நாட்டார் வழிபாடுகள், பண்டைத் தமிழ் சமூகத்தில் நாட்டுப்புற வழிபாடுகள், குடைவரை கோவில்கள், கல்வெட்டுகள், சங்க இலக்கியங்களில் நெய்தல் என 11 கட்டுரைகள் உள்ளன. இவை தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் செம்மொழி மத்திய நிறுவனம் சார்பாக நடந்த கருத்தரங்குகளிலும் படிக்கப்பட்டவை. முழுவதும் ஆய்வு நெறிமுறையுடன் எழுதப்பட்டவை. எல்லா கட்டுரைகளும் நாட்டார் வழக்காறுகளின் பார்வையில் எழுதப்பட்டவை.