Publisher: வருண் பதிப்பகம், நாகர்கோவில்.
Published: Sep, 1998
Category: கட்டுரை
Pages: 94
சாஸ்தா கதை முதலாக மார்க்கண்டேயன் கதை முடிய 11 கதைகளின் சுருக்கம் இந்தக் கதைகள் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் மூல பனுவல் இருந்தும் எடுக்கப்பட்டது நிகழ்ச்சியை பதிவு செய்து எழுத்தில் மாற்றப்பட்டுள்ளது இந்நூல் வெளிவரும் சமயத்தில் சில கதைகள் அச்சில் வரவில்லை ஏட்டு வடிவிலும் கையெழுத்துப் பிரதிகளும் மட்டுமே இருந்தன.